சின்ன சின்னதாய் கனுவுகள் கண்டு கலைத்து போய்
நீ கண்ணுறங்கு....
அம்மாவின் மடி உணர்ந்து தலை சாய்த்து
நீ கண்ணுறங்கு.....
வேலையின் அலுப்பு மாயாமை பறந்து போக
நீ கண்ணுறங்கு....
நாளை காலை உன்னை பெரிதாய் வரவேற்கும் இப்போ நேரமாச்சு
என் கண்ணே நீ கண்ணுறங்கு !
No comments:
Post a Comment