காலை உதிக்கும் சூரிய வெளிச்சம்
தவழும் குழந்தை பருவம்
மதிய உச்சி வெயில்
திசை தெரிய இளமை பருவம்
மாலை சாயங்கள மேகக்கூட்டம்
வளர்ந்து அறிந்த நடுத்தர பருவம்
நிலவு மட்டும் தெரியும் இருள் சூழ்ந்த இரவு
வெளிச்சத்தை தேடும் முதுமை பருவம் !
No comments:
Post a Comment